மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு மூவர் தெரிவு!
Tuesday, October 3rd, 2017
இவ் ஆண்டுக்கான ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெஃப்ரி சி.ஹால் (Jeffrey C. Hall), மைக்கேல் ரஸ்பாஷ் (Michael Rosbash) மற்றும் மைக்கேல் டபிள்யு. யங் (Michael W. Young) ஆகியோருக்கே மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலக்கூறுகளின் செயற்பாடு பற்றிய கண்டுபிடிப்பிற்காக இம்மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மருத்துவத்திற்கான நோபல் பரிசு இம்மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
Related posts:
நிலவில் வேற்று கிரகவாசிகள் ஆக்கிரமிப்பு?
கடும் வறட்சி : வடக்கில் பாதிப்பு அதிக!
அரச நிறுவனங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கை புதிய வருட...
|
|
|


