சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் இலங்கை விஜயம்!
Sunday, October 1st, 2017
சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்ற குழுவினரின் எட்டாவது மாநாட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதிவரை கொழும்பில் இடம்பெறவுள்ளது
அதில் பங்கேற்பதற்காக அவர்கள் நாளை மறுதினம் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.சார்க் அமைப்பின் செயலாளர் உட்பட சார்க் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய ஏழு நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
Related posts:
இம்முறை நேபாளத்திலும் சாதாரண தர பரீட்சை!
மண்டைதீவில் சோகம்- சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!
சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த நிலையில், முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆர...
|
|
|


