இம்முறை நேபாளத்திலும் சாதாரண தர பரீட்சை!
Tuesday, November 19th, 2019
2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை நேபாளம் காத்மண்டு நகரில் விஷேட பரீட்சை நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றும் 7 மாணவர்கள் நேபாளம் காத்மண்டுவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளமை காரணமாகவே அங்கு பரீட்சை நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
பொதுமன்னிப்பு காலத்தில் 404 துப்பாக்கிகள் ஒப்படைப்பு!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு!
புகையிரத ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது நியாயமற்றது!
|
|
|


