வான் தாக்குதல் சிரியாவில் 28 பேர் பலி!
Sunday, October 1st, 2017
சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் பொது மக்கள் 28 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் வடமேற்கு பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகளும் உள்ளடங்குவதாக சிரிய மனித உரிமை கண்கானிப்பகம் குறிப்பிட்டுள்ளது.இந்த தாக்குதல் ரஷ்ய அல்லது சிரிய படையினரால் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதா? என்பது தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன
Related posts:
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் - உலக சுகாதார அமைப்பு!
தமிழர் ஒருவருக்கு மலேசியாவில் அமைச்சுப் பதவி!
பாகிஸ்தானில் புதிய பிரதமர் தெரிவு!
|
|
|


