இலங்கை நிதான துடுப்பாட்டம்!
Tuesday, July 18th, 2017
இலங்கை சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது
இதன்போது, இலங்கை அணி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக மூன்று விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுஇதற்கு அமைய, நாளை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் மேலும் 218 ஓட்டங்களைப் பெற வேண்டும்
முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களைப் பெற்றதுசிம்பாப்வே அணி தமது முதலாவது இன்னிங்சில் 356 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 377 ஓட்டங்களையும் பெற்றது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106