தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது குற்றச்சாட்டு
தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சோசலிஸ மக்கள் முன்னணியின் பிரதான செயலாளர் ராஜா கொள்ளுரே குற்றச்சாட்டியுள்ளார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது தேசிய மாநாட்டில் பங்குபற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாகத் திருத்தப்படாதிருக்கும் கரந்தன் வீதி : பயணிகள் விசனம்!
வாய்க்காலில் விழுந்து சிறுவன் பலி - கிளிநொச்சியில் சோகம்!
இலங்கையில் கடந்த ஒக்டோபரில் 62 ஆயிரம் கடன் அட்டைகள் இரத்து !
|
|
|


