யாழ்.மாவட்ட டி.ஐ.ஜி. இடமாற்றம்
Saturday, May 21st, 2016
யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.ஏ.பெரேரா கொழும்பு பொலிஸ் வாகனப் பிரிவுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.
இவர் கடந்த ஒருவருடமாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றியிருந்தார்.
யாழ்.மாவட்டத்துக்கான புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக, மாத்தளை மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த சஞ்சீவ தர்மரத்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடந்த ஒரு வருடமாக கடமாயாற்றிய டபிள்யு.கே. ஜெயலத், காலி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபாராக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
35 பவுண் நகைகள் கொள்ளை!
நாட்டில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்போவதில்லை - நிதி அமைச்சர் பசில் உறுதிபடத் ...
பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது - உயர் நீதிமன்றம் தீர்மானித்...
|
|
|


