திங்கள் முதல் 65 ரூபாவுக்கு தேங்காய்!
Saturday, September 30th, 2017
நுகர்வோரை பாதிப்புக்கு உள்ளாக்கும் அமைப்புக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக செயற்படுவதற்கு நுகர்வோர் அதிகாரசபையை பலப்படுத்துவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சில அமைப்புக்கள் சில வகையான நுகர்வுப் பொருட்களின் விலைகளை நினைத்தவாறு அதிகரித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். பகுதிகளுக்கு வழங்க தேங்காய் விநியோக சபை மூலம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.
Related posts:
புதிய அரசியல் அமைப்பு: நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் சிறப்புக் குழு நியமனம்!
வலுவான மனோதிடத்துடன் முன்னோறிச் செல்வதற்கு தயாராவோம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சபாநாயகர்!
நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
|
|
|


