பாதுகாப்பு செயலாளர் – ஜேர்மன் தூதுவர் சந்திப்பு!

Friday, September 29th, 2017

இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் ஜோர்ன் ரொஹ்டி பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவை சந்தித்துக்கலந்துரையாடியுள்ளார்..

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஜேர்மனிய தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல்கள் இடம்பெற்றது. இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வின்போது ஜேர்மனிய பிரதித் தூதுவர் அந்ரெஸ் பேர்கும் கலந்துகொண்டார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106