அவுஸ்திரேலியா உதவி.!

Friday, May 20th, 2016

நாட்டில் நிலவி வரும் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவுள்ளதாக அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் ஜீலி பிஷப் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையே மிக நெருங்கிய தோழமை உள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர் மீண்டும் அவர்கள் குடியேறுவதற்கான தேவையான சகல உதவிகளையும் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts:


நிர்ணய விலையில் பொருட்களை விற்று சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் யாழ்.வணிகர் கழகம் அறிவுறுத்து!
அனைத்து மாகாணங்களிலும் ஒரே நாளில் ஆரம்பப் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் தீர்மானம் – திகதியை நிர்ணயிக்க ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள் - கேள்விகேட்ட வைத்தியசாலை உத்தியோகத்த...