தரம் 5 பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம்!
Wednesday, September 27th, 2017
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20 திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சுமார் 3,56 000 மாணவர்கள் தோற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுதேச மருத்துவ துறையும் அபிவிருத்தி செய்யப்படும் - அமைச்சர் ராஜித!
ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலையின் முன்னாள் தொழிலாளர்கள் போர்க்கொடி - இழப்பீடு தரப்படாததை எதிர்த்து ...
உரங்களை பற்றாக்குறையின்றி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு கோரிக்கை!
|
|
|


