விபத்துக்கள் குறைவாக பதிவான 2023 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினம்!
Saturday, April 15th, 2023
தமிழ் – சிங்கள புத்தாண்டு தினமான நேற்று (14) பட்டாசு வெடிப்பு உட்பட்ட விபத்துக்கள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்றிரவு நிலவரப்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ள மொத்த அவசர நோயாளர்களின் எண்ணிக்கை 118 ஆகும். இதில் 90 ஆண்கள் மற்றும் 28 பெண்கள் அடங்குவர் என கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிதி சேகரித்த 13 பேருக்கு எதிராக விசாரணை - சுவிட்சர்லாந்தின் பிராந்திய நீதிமன்றம்!
வடகொரிய அணுவாயுத விவகாரம்: ஐ.நா. சபைக்கு தென்கொரியா அழைப்பு!
டெங்கு தொற்றுப் பரவுவதற்கு ஏதுவான சூழலைக் கொண்டுள்ள இடங்கள் தொடர்பில் பாரபட்சமின்றி வழக்கு - அனைத்த...
|
|
|


