மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில்!
Wednesday, September 27th, 2017
மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை சமர்ப்பித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடு கிடையாது - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவிப்பு!
27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது 22 ஆவது திருத்த சட்டமூலம் - நீதியமைச்சர் விஜயத...
அதிகரிக்கும் முறைப்பாடுகள் - ஒன்லைன் வங்கி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!
|
|
|


