வாகன விபத்துக்களில் 1700 பேர் பலி
Wednesday, September 27th, 2017
இந்த வருடத்தின் முதல் 7 மாத காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால்ஆயிரத்து 700 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபைஇதனை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியினுள் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாகபாதசாரிகள் 533 பேர் பலியாகினர். இதேபோலஇ இந்த காலப்பகுதியினில் 580 இற்கும் மேற்பட்டஉந்துருளி ஓட்டுனர்கள் மரணித்துள்ளதுடன்இ ஓட்டுனருடன் பயணித்த 106 பேரும்மரணமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிரஇ ஏனைய வாகனங்களில் பயணித்த 250பயணிகள் மற்றும் 142 வாகன சாரதிகளும் பலியாகியுள்ளதாக வீதி பாதுகாப்பிற்கான தேசியசபை தெரிவித்துள்ளது.
Related posts:
முதியவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் பெரிய கோவில் வளாகத்தில் சந்தேகத்தக்கிடமான முறையில் நடமாடிய ஒருவர் கைது!
தினமும் 3 லீட்டருக்கு அதிகமாக நீர் அருந்துங்கள் - யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் யமுனாநந்த...
|
|
|


