கலைஞர்களுக்கும் வரிச் சலுகை!
Monday, September 25th, 2017
கலைஞர்கள் தங்களது படைப்புக்களினால் அடைந்து கொள்ளும் இலாபத்துக்கு வருடாந்தம் 5 இலட்சம் ரூபா வரை வரி விலக்கு புதிய வரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த இந்த புதிய வரிச் சலுகை எதிர்வரும் 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது
Related posts:
பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அடுத்தவாரம் தீர்மானம் - கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவிப்பு!
புதிய பேருந்து முன்னுரிமை பாதை திட்ட பணியில் பெண்கள் பொலிஸார் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்!
மோசடியில் ஈடுபடும் ஊழியர்களின் சொத்துகள் தொடர்பில் ஆராயப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன அதிரடி நடவ...
|
|
|


