பாதுகாப்பு செயலாளர் – நெதர்லாந்து தூதுவர் சந்திப்பு!
Sunday, September 24th, 2017
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் திருமதி ஜொன்னே தூர்னேவாத் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவை சந்தித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பின் போது நெதர்லாந்து தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் இதன்போது பரிமாறிக் கொள்ளப்பட்டன.
Related posts:
மார்ச் மாதத்தில் தேர்தல்- அமைச்சர் பைசர் முஸ்தபா
206 ஆவதாக இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியால் முழு நாடுக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது – எச்சரிக்கை விடுக...
உள்நாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை!
|
|
|


