யாழ் பல்கலை அணி வெற்றி!

Friday, September 22nd, 2017

அரியாலை சரஸ்­வதி சன­ச­மூக நிலை­யம் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில்  இடம்­பெற்ற ஆட்டமொன்­றில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கம் போராடி வெற்­றி­பெற்­றது.

அரி­யாலை கால்­பந்­தாட்­டப் பயிற்சி நிலைய மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இந்த ஆட்­டம் இடம்பெற்­றது. ஆட்­டத்­தின் 13ஆவது நிமி­டத்­தில் ஐய­னார் அணி­யின் சார்­பாக முதல் கோலைப் பதிவு­செய்­தார் சுப­ராஜ். 19ஆவது நிமி­டத்­தில் பல்­க­லை­யின் கோலைப் பதி­வு­செய்து பதி­லடி கொடுத்தார் பத்ம நிதர்­சன். மாற் றங்­கள் இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டா­வது பாதி­யி­லும் கோல் கணக்­கில் மாற்­றங்­கள் ஏற்­ப­ட­வில்லை. சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்றியைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. 5:4 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக அணி. சிறந்த வீர­ராக பல்­க­லைக் கழ­கத்­தின் சல்­மான் பாருஸ் தெரிவா­னார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106