மணற்காடு சென். அன்ரனிஸ் விளையாட்டு கால்பந்தாட்டத் தொடரின் தற்போதைய நிலை!
Friday, September 22nd, 2017
மணற்காடு சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் குறித்த கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.
இந்தத் தொடரில் நடைபெற்ற ஆட்டங்கள் சிலவற்றின் முடிவுகள் வருமாறு. ஏழாலை பை ஸ்ரார் விளையாட்டுக் கழக அணிக்கும் நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழக அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழக அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக நவஜீவன்ஸ் அணி வீரர் கௌதமன் தெரிவானார். யாழ்ப்பாண ஐக்கிய விளையாட்டுக் கழக அணிக்கும் உரும்பிராய் சரஸ் வதி விளையாட்டுக் கழக அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் உரும் பிராய் சரஸ்வதி விளையாட்டுக் கழக அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஆட்ட நாயகனாக உரும்பிராய் சரஸ்வதி விளையாட்டுக் கழக அணி வீரன் நிரூபன் தெரி வானார். சென். லூட்ஸ் விளையாட்டுக் கழக அணிக்கும், புத்தூர் வீனஸ் விளையாட்டுக் கழக அணிக்கும், இடையிலான ஆட்டத்தில் சென். லூட்ஸ் விளையாட்டுக் கழக அணி 5:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சென். லூட்ஸ் அணி வீரர் அமல்ராஜ் தெரிவானார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106