புதிய தேர்வுக் குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அங்கீகாரம்!
Wednesday, September 20th, 2017
இலங்கை கிரிக்கட்டின் புதிய தேர்வுக் குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
அமைச்சர் இந்த அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்ததாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.தலைவர் கிரேம் லெப்ரோய் / காமினி விக்ரமசிங்க / ஜெரி வவ்டர்ஸ் / சஜித் பிரனாந்து மற்றும் அசங்க குருசிங்க இந்த தேர்வுக்குழுவின் உறுப்பினர்களாவர்.எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான சுற்றுப்போட்டிக்கான இலங்கை குழாமை அறிவித்து புதிய தேர்வுக்குழு தனது கடமைகளை பொறுப்பேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106