17 ஆயிரம் கிலோ கழிவு தேயிலையுடன் 4 நால்வர் கைது!
Tuesday, September 19th, 2017
17 ஆயிரம் கிலோ கழிவு தேயிலையுடன் வத்தளை – ஹெலகந்த பிரதேசத்தில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கழிவுத் தேயிலை தொகை கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் , இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் கொழும்பு , ஆனமடுவ மற்றும் அனுராதபுரம் போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 460 ஆக அதிகரிப்பு!
உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடதலை க...
நாட்டில் வருடாந்தம் 1.3 மில்லியன் பேர் திடீர் விபத்துகளால் வைத்தியசாலையில் அனுமதி - சுகாதார அமைச்சர...
|
|
|


