பிரதமருக்கு நன்றி கூறிய இந்திய பிரதமர் !
Monday, September 18th, 2017
அயல்நாட்டவர் நட்பு வலுவானது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் தமக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று 66வது பிறந்த தினமாகும் அதன்பொருட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமது டுவிட்டர் வலைத்தளத்தின் ஊடாக மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். மோடியின் எதிர்கால பயணம் வெற்றியடைய பிரார்த்திப்பதாகவும், எதிர்வரும் ஆண்டிலும் மோடியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய பிரதமர் மோடி, 2500 ஆண்டுகளாக இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் நல்லுறவு அவ்வாரே தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106