குவைற்றிலிருந்து வட கொரியர்கள் வெளியேற்றம்!
Monday, September 18th, 2017
குவைத் அரசு தனது வட கொரிய தூதுவரை வளை குடா பிராந்தியத்தை விட்டு வெளியேற, ஒருமாத கால அவகாசம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன .
அத்துடன் தமது இராஜதந்திர உறவுகளயும் , கீழான ஒரு நிலைக்கு கொண்டுவருவதாக நேற்று ஞாயிறன்று , குவைத்தின் மூத்த உயர் அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார் .
இங்கு அலுவலகத்தில் நால்வர் மாத்திரமே பணிபுரிய முடியுமென்ற கட்டுப்பாடும் கொண்டுவரப்பட்டுள்ளது . இரு வாரங்களுக்கு முன்பு , குவைத் அதிபர் வாஷிங்டனுக்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது ,
இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முடிக்க வேண்டிய சில வேலைத் திட்டங்களுக்கு எடுக்கப்பட்ட வட கொரிய தொழிலாளிகளின் , இந்த வேலை முடிந்தபின்னர் , பின்னர் மீண்டும் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள் . குவைத்தில் 2,000 தொடக்கம் 2,500 வரையிலான வட கொரியர்கள் பணிபுரிகிறார்கள் . வளைகுடா பிராந்தியத்தில் இன்னும் பல ஆயிரக்கணக்கானவர்கள் பணிகமர்த்தப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106