அனைத்து தேர்தல்களும் கலப்பு மற்றும் விகிதாசார முறையில் இடம்பெறும் – பிரதமர்
Monday, September 18th, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி, மாகாண, பாராளுமன்ற தேர்தல்கள், கலப்பு மற்றும் விகிதாச்சார முறையில் இடம்பெறும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாவத்தகம – நிஸ்ஸங்க தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டார்.
Related posts:
தழிழ்நாட்டில் உள்ள 2500 இலங்கை அகதிகள் நாடுதிரும்ப விருப்பம்!
சார்க் கைவினைத் தொழிற்துறை இலங்கையில்!
வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலயத்திற்கு செல்ல அனுமது பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவி...
|
|
|


