சகல துறைப் போட்டிகளுக்கும் தலைவர் நியமனம்
Friday, September 15th, 2017
இதுகாலவரை , டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமைத்துவம் வகித்த , தென் ஆபிரிக்க கிரிக்கெட் வீரர் டூ பிளேசிஸ் , இனி வரும் காலங்களில் , ஒரு நாள் ஆட்டப் போட்டிகளுக்கும் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் .
தற்பொழுது லாஹூரில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான பன்னாட்டு அணிகளின் போட்டிகளில் , பன்னாட்டு அணிக்கு இவரே தலைவராக உள்ளார் . இதுகாலவரை ஒருநாள் ஆட்டப் போட்டிகளில் தலைமைத்துவம் வகித்த வில்லியஸ் , தன் பதவியில் இருந்து விலகியதை அடுத்தே , இவருக்கு இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது . வில்லியஸ் காயப்பட்டது காரணமாக , முன்பொரு தடவை , அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத் தொடருக்கு இவர் பொறுப்பேற்று, 5-0 என்ற கணக்கில் தென் ஆபிரிக்கா வென்றமை இங்கே குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106