கமநலசேவை உத்தியோகஸ்தர்களுக்கான பயிற்சி நெறி!

Friday, September 15th, 2017

மாவட்ட மற்றும் பிரதேச கமநல சேவை அலுவலகங்களைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களுக்கான உரமானிய பயிற்சி நெறி கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பயிற்சி நெறியானது மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

கமத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் உரமானியத்தினை பணமாக வழங்கும் நடைமுறைக்குரிய கணனிப் பயிற்சி நெறியில் வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் கடமையாற்றும் கமநல சேவை உத்தியோகஸ்தர்கள் பங்குபற்றியுள்ளனர். இந்தபயிற்சி நெறியில் தேசிய உரமானிய செயலகத்தை சேர்ந்த உதவிப் பணிப்பாளர் கபில திசநாயக்கா மற்றும் தேசிய உரமானியசெயலகத்தின் வவுனிய மாவட்ட உதவிப்பணிப்பாளர் விஜயவர்த்தன மற்றும் கொழும்பு பல்கலைக்கழக கணனி மென்பொருள்பொறியியலாளர் திலீப் வளவாளராகவும் கலந்து கொண்டுள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106