அப்பிளின் புதிய அறிமுகங்கள்
Thursday, September 14th, 2017
அப்பிள் ஸ்பேஸ்ஷிப் வளாகத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிள் வொட்ச் 3, ஆப்பிள் டிவி 4K, ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2017 ஐபோன் சாதனங்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் அறிமுகம் செய்யப்பட்டது, ஸ்டீவ் ஜாப்ஸ் கனவு திட்டமாக இருந்த அப்பிள் ஸ்பேஸ் ஷிப் வளாகத்தின் முதல் விழாவில் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் ஐபோன் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
Related posts:
சிறிய வகை தவளை இனங்கள் 4 தமிழகத்தில் கண்டுபிடிப்பு!
9000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இளம்பெண்ணின் முகம் சீரமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது
வாழ்வை மீட்க நீதிமன்றுடன்போராட்டம் - வடக்கில் பணிபுரியும் சிங்கள ஆசிரியர்கள் குமுறல் - ஜனவரிக்குள் ...
|
|
|


