நிலைபேறான அபிவிருத்தி இலக்கு 2030இல்!
Wednesday, September 13th, 2017
ஐ. நா.சபையின் அபிவிருத்தி திட்டம் இலங்கையில் உலகளாவிய பாரிய அபிவிருத்திக்கான குளோபல் கொம்பக்ட் நெற்வேக்குடன் ஒன்றிணைந்து தேசிய அபிவிருத்தியில் செயற்பட முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
இந்த இரு தரப்பிற்கிடையில் பங்குதாரர்களாக செயற்பட்டு 2030ஆம் ஆண்டுக்கான நிலைபேறான அபிவிருத்தி இலக்கை அடைவதில் ஒன்றிணைந்து செயற்படும்.இந்த கூட்டு வேலைத்திட்டத்தின் மூலம் தனியார் துறையின் நிலைபேறான மனித வள அபிவிருத்திக்கு இலங்கை திட்டத்திற்கு உதவும்.
தேசிய அபிவிருத்திக்கு முன்னுரிமையளித்து செயற்படுவதுடன் உயர்தரத்திலான அறிவினை பரிமாறிக்கொள்வதற்கும் இதன்மூலம் இணக்கங்காணப்பட்டுள்ளது.
Related posts:
பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் பணி ஆரம்பம்!
முக கவசங்களுக்கு தட்டுப்பாடு - அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர்!
இன்றுமுதல் பிரதான ரயில் பாதையில் 10 ரயில் சேவைகள் முன்னெடுப்பு - புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர...
|
|
|


