நிதி நகர ஒப்பந்தம் இன்று கைச்சாத்து!
Friday, August 12th, 2016
துறைமுக நகர நிர்மாணிப்பு தொடர்பான ஒப்பந்தம் இன்று(12) கைச்சாத்திடப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த துறைமுக நகரமானது நிதி நகரம் என தற்போதைய அரசாங்கத்தால் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காணி தொடர்பில் செயற்படும் நிறுவனங்கள் மீது மக்கள் அதிருப்தி - ஜனாதிபதி!
தமிழ் இளைஞர்களை பலவந்தமாக போராளிகளாக்கியவர்கள் இன்று மனித உரிமைகள் குறித்து பேசுகின்றனர் - அமைச்சர் ...
ஜனவரியில் இடம்பெற்ற 235 விபத்துகளில் 250 பேர் பலி - வீதி விபத்துகளை சட்டங்களால் மட்டும் குறைக்க முட...
|
|
|


