அரச மருத்துவர்கள் பணிபகிஷ்கரிப்பு!
Tuesday, September 12th, 2017
சைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழுவின் அறிக்கையை எதிர்த்து நாளை தொடக்கம் 15ம் திகதி வரை மாவட்ட ரீதியாக ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி , நாளைய தினத்தில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , மன்னார் ,முல்லைத்தீவு , திருகோணமலை , மட்டக்களப்பு , பொலன்னறுவை , ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
ஜனாதிபதி நாளை அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளார்!
பத்தாயிரத்தை கடந்தது கொரோனா தொற்று – தீவிர நடவடிக்கையில் சுகாதார தரப்பினர்!
சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலர் மரணம் - சடலத்தை அடக்கம் செய்ய திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவு!
|
|
|


