உரிய அனுமதியுடன் தொல்பொருள் அகழ்வு – கல்வி அமைச்சர்!
Sunday, September 10th, 2017
தொல்பொருள் அகழ்வு செயல்பாடுகளுக்கு உரிய அனுமதி வழிமுறைகளை பின்பற்றும்படி கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தொல்பொருள் மற்றும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலங்களுக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுற்றுலாத்துறை கட்டமைப்புப் பணிகளை துரிதப்படுத்தும்படி அமைச்சர் அதிகாரிகளை பணித்துள்ளார்.
Related posts:
கூட்டமைப்பினரே வடமாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை நிறுத்தியுள்ளது - அமைச்சர் சுவாமிநாதன்!
படைப்புழுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளது சோள உற்பத்தியை விவசாயிகள் மீண்டும் ஆரம்பிக்கலாம் - விவசாய திணைக்கள...
ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - பிரான்ஸ் நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ த...
|
|
|


