இந்திய பாதுகாப்பு ஆலோசகர் – இராணுவ தளபதி சந்திப்பு!
Sunday, September 10th, 2017
இலங்கைக்கான இந்தியா பாதுகாப்பு ஆலோசகரான லெப்டினன்ட் கேர்ணல் ரவி மிஸ்ரா, இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இராணுவம் தொடர்பான முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டது.இந்த நிகழ்வினை நினைவு கூறும் வiயில் இறுதியில் இருவருக்கும் இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டது
Related posts:
ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பத்தவறின் 2019 இல் பாரிய சிக்கல் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் !
சவாலை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சி தரப்புகள் தயக்கம் - நாளை புதிய அமைச்சரவை பதவியேற்க வாய்ப்பு?
அனுமதியின்றி ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டு...
|
|
|


