உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் அதிரடி முடிவு – பிரதமர் ரணில் !
Saturday, September 9th, 2017
2019 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கைக்கு சலுகை அடிப்படையிலான உதவிகளோ அல்லது உதவிகளோ கிடைக்காதென உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், எதிர்காலத்தில் நிதிகளை எவ்வாறு திரட்டுவது என்பது தொடர்பில் ஆராய வேண்டியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மேலும் புதிதாக 797 தேசிய பாடசாலைகள் – அரசாங்கம் அறிவிப்பு!
இந்தியாவின் தொடருந்து தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க சம்மதம் - இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ...
கீரிமலைக் கடலில் நடைபெற்ற இரண்டாம் சங்கிலிய மன்னனின் சிரார்த்தார்த்த நிகழ்வு!
|
|
|


