இங்கிலாந்து – மேற்கிந்திய தீவு 3 வது டெஸ்ட்!

Saturday, September 9th, 2017

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெறுகின்றது.

ஆட்டத்தில் தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி 6 விக்கட்டுக்களை இழந்து 119 ஓட்டங்ளைப் பெற்று தடுமாறிவருகின்றது.

முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி, தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கிரான் போவெல் 39 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுகொடுத்தார்.மூன்று பேர் ஓட்டமெதனையும் பெறாமலும், இருவர் தலா ஒரு ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106