மயன்மாரின் இராணுவம் – கிளர்ச்சி இராணுவமும் மோதல்!
Friday, September 8th, 2017
கடந்த இரு வாரங்களில் 164,000 அகதிகள் மயன்மாரில் இருந்து பங்களாதேஷுக்கு வந்திறங்கி இருப்பதாக வியாழனன்று ஐநா தெரிவித்துள்ளது .
மயன்மாரின் இராணுவமும் , கிளர்ச்சி இராணுவமும் மோதலில் இறங்க , இவர்கள் தொகை தொகையாக வெளியேறுகிறார்கள் . பிந்திய தகவல்களின் அடிப்படையில் , கால் மில்லியனுக்கு மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லீம்கள் , கடந்த வருடம் . ஒக்டோபர் மாதம் முதல் தடவையாக போர் வெடித்த பின்பு , நாட்டி விட்டு ஓடிப் போயிருக்கிறார்கள் .
ஆகஸ்ட் 25அன்று ரோஹிங்கியா இராணுவத்தினர் ,மேற்கொண்ட தாக்குதல்களில் பல இராணுவத்தினர் இறந்ததை அடுத்தே , நாட்டை விட்டு வெளியேறுவது சமீபத்தில் ஆரம்பித்துள்ளது . கடந்த ஒக்டோபருக்கும் ஆகஸ்ட் 25க்கும் இடையிலான காலகட்டத்தில் 87,000அகதிகள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்கள் .இங்கு ஆட்சியில் இருக்கும் , நோபல் பரிசு பெற்ற, Aung San Suu Kyi, அயுங் சன்சூ, கதைகளை திரிபுபடுத்தி ஊடகங்கள் பிரசுரிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்
மயன்மாரின் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருப்பதோடு , பெரும்பான்மை பௌத்தர்களைக் கொண்ட மயன்மாரில் வாழ , அரசு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106