விளையாட்டு பயிலுனர் நேர்முக பரீட்சை!

Friday, September 8th, 2017

விளையாட்டு பயிலுனர் நேர்முக பரீடசைக்கு கடிதங்கள் தாமதாக கிடைத்த விளையாட்டு பயிலுனர் விண்ணப்பதாரிகள் தங்களது கடித்துடன் இன்று (08.09.2017) நடைபெரும் நேர்முக பரீட்சைக்கு சழூகமளிக்கலாம் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு நியமிக்கபட இருக்கும் 3850 விளையாட்டு பயிலுனர்களுக்கு தற்போது நேர்முக பரீட்சை கல்வி அமைச்சில் நடைபெற்று வருகின்றது. இவ்வாறான நிலையில் இதற்கு விண்ணபித்த விண்ணபதாரிகளுக்கு நேர்முக பரீட்சை தினத்திற்கு பின்னர் கடிதங்கள் கிடைக்க பெற்றுள்ளதாக எங்களுக்கு முறைபாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.

இதனால் இவர்களுக்கு கடித்தில் குறிபிட்டிருந்த ஆவணங்களுடன் சழூகம் தர முடியாமல் போயும் உள்ளது. இவ்வாறு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு 08.09.2017 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெரும் நேர்முக பரீடசைக்கு சமூக மளிக்க முடியும்.

குறிப்பாக மலையகம் உட்பட வடக்கு மற்றும் கிழக்கு  பகுதிகளைச் சேர்ந்த  விண்ணப்பதாரிகளுக்கு கடிதங்கள் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. காரணம் தபால் வினியோகத்தில் ஏற்பட்ட தாமதமும் அதி கஸ்ட்ட பிரசேங்கள் என்பதால் ஆகும். எனவே இவர்களுக்கும் உரிய சந்தர்பத்தை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.. எனவே இச் சந்தர்பத்தை விண்ணபதாரிகள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவும். மீண்டும் ஒரு தினம் வழங்கபடமாட்டாது என்றும் கூறினார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106