பாடசாலை வாகனங்களுக்கும் விசேட பாதை ஒழுங்கு நிரல்!

Thursday, September 7th, 2017

பாடசாலை மாணவர்கள்   பயணிக்கும்   வாகனங்களுக்கும் விசேட பஸ் பாதை ஒழுங்கு நிரலில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

பிரயாணிகள் பஸ் வண்டிகளுக்குரிய விசேட பாதை ஒழுங்கு நிரலை பாடசாலை மாணவர்களை  ஏற்றிச் செல்லும் வண்டிகளும் பயன்படுத்தலாமென பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகும் இன்று முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இந்த பாதை ஒழுங்கு நிரலில் பயணிக்க முடியும்.

 

 



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106