புதிதாக 160 புகையிரத பெட்டிகள் இறக்குமதி!
Monday, September 4th, 2017
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 160 புகையிரத பயணிகள் பெட்டிகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்து துறை அமைச்சு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட புகையிரத பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகத்தவர்களால் மட்டுமே இந்த கேள்விப்பத்திர சமர்ப்பணத்தில் பங்கு கொள்ள முடியும் என்ற ஒரே ஒரு நிபந்தனையை அமைச்சு அறிவித்திருந்தது
Related posts:
மின்சாரம் தடைப்படும்
புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவ தளபதி நியமனம்!
வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம்!
|
|
|


