புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவ தளபதி நியமனம்!
Monday, April 29th, 2019
புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ தளபதி, சாந்த கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
Related posts:
கச்சதீவில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கவில்லை - விகாஸ் ஸ்வரூப்
நிதி அமைச்சு பதவியை வகிப்பது எனக்கு இலகுவானது - மக்களுக்காக அப்பதவியிலிருந்து பணி செய்ய முடியும் என...
விரைவில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுவார் - பிரதமர் தினேஸ் குணவர்த்தன அறிவிப்பு!
|
|
|


