கரப்பந்தாட்டம்: நீர்வேலி ஐக்கிய அணி வெற்றி !
Monday, September 4th, 2017
கைதடி வளர்மதி சனசமூக நிலையத்தின் 58ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட ரீதியாக நடத்தப்படும் கரப்பந்தாட்டத் தொடரில் இடம்பெற்ற ஆட்டமொன்றில் நீர்வேலி ஐக்கிய அணி வெற்றிபெற்றது.
வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முதலாவது ஆட்டத்தில் நீர்வேலி ஜக்கியம் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து நீர்வேலி கலையொளி விளையாட்டுக் கழக அணி மோதியது. இதில் நீர்வேலி ஐக்கியம் விளையாட்டுக் கழக அணி 2:1 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்றது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106