அனைத்து அரச ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து!
Wednesday, May 18th, 2016
நாட்டிலுள்ள அனைத்து அரச ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அவரகால நிலைமையை கருத்தில் கொண்டே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிலைமை சீரடையும் வரை இது அமுல்படுத்தப்படுமெனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்தது!
பொலிஸார் அதிரடி: கால் தெறிக் ஓடி ஒளியும் வாள்வெட்டுக் குழுக்கள்!
பொதுமக்களுக்கு கண் மருத்துவ நிபுணர் மலரவன் விடுத்துள்ள அறிவுறுத்து!
|
|
|


