கர்ப்பிணி தாய்மாருக்கு போஷாக்கு பொதிகளை வழங்கினார் ஜனாதிபதி

Sunday, September 3rd, 2017

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 500 கர்ப்பிணித் தாய்மாருக்கு போஷாக்கு பொதிகளை வழங்கியுள்ளார். வெலிகந்தை குஷிமுல பொருளாதார நிலையத்தில் நடைபெற்ற தானம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி போஷாக்கு பொதிகளை வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முதலில் பௌத்த பிக்குகளுக்கு ஜனாதிபதி அன்னதானம் வழங்கினார்.  அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106