தொலைத்தொடர்பு சேவைகள் மீதான வரிக் கட்டணம் நீக்கம்!

Sunday, September 3rd, 2017

தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் மீது விதிக்கப்பட்ட பத்து வீத வரிக் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மேற்கொண்ட முயற்சியின் காரணமாக இது நீக்கப்பட்டுள்ளது.இதனால் செல்லிட தொலைபேசி மற்றும் நிலையான தொலைபேசி பாவனையாளர்கள் மற்றும் இணைய பாவனையாளர்களின் மாதாந்த கட்டணங்களில் கணிசமான பெறுமதி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts:

உணவு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ள தேவையில்லை - விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா அறி...
தேர்தல் செயற்பாடுகளை தடை செய்யும் எந்த அவசியமும் அரசுக்கு கிடையாது - அரசாங்கம் தலையிடப் போவதுமில்லை...
யாழ் பல்கலை மருத்துவ மாணவர் ஏற்பாடு – யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் பங்கேற்க...