டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் மகளிர் பேராளர் மாநாடு!
Wednesday, August 30th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மகளிர் பேராளர் மாநாடு கட்சியின் தலைமைச் செயலகத்தில் தற்போது நடைபெறுகின்றது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்றையதினம் முற்பகல் 10 மணிக்கு குறித்த பேராளர் மாநாடு நடைபெறுகின்றது.
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுடனும் ஆலோசனையுடனும் உருவாக்கப்பட்ட கட்சியின் மகளிர் அணியின் பேராளர் மாநாடு முதன் முறையாக இன்று நடைபெறுகின்றது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெறும் இப்பேராளர் மாநாட்டில் பங்குபெறும் பொருட்டு யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அணியணியாக மகளிர்கள் இப்பேராளர் மாநாட்டில் பங்கெடுக்க இங்கு வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது


Related posts:
ஆசிரியர் பாலா அவர்களின் புகழுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!
நெடுந்தீவில் இந்தியன் முருங்கைச்செடி செய்கையை ஊக்குவிக்க உடன் நடவடிக்கை – நெடுந்தீவு விவசாயிகளிடம் அ...
புலம்பெயர் இளையோருக்கு அமைச்சர் டக்ளஸ் உணர்வுபூர்வ அழைப்பு!
|
|
|


