ஆசிரியர் பாலா அவர்களின் புகழுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!
Wednesday, February 13th, 2019
பிரபல வணிகக் கல்வி ஆசிரியர் பாலா அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார்.
வயது முதுமை காரணமாக காலமான அமரர் பாலா அவர்களது நல்லூரில் உள்ள இல்லத்திற்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அன்னாரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் ரயில் கடவைகளின் விபத்துகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம்- டக்ளஸ் தேவானந்தா!
புவிச்சரிதவியல் பணியகத்தின் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெர...
வடக்கு மாகாண ஆளுநரின் தாயார் மேரி ஜோசபின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!
|
|
|




