வேலணை பொதுச் சந்தையில் வியாபார நடடிக்கைகளுக்கு பறவைகளினால் ஏற்பட்டு வந்த சுகாதார அசௌகரியங்களுக்கு தீர்வு!.
Thursday, August 28th, 2025
வேலணை பொதுச் சந்தையில் வியாபார நடடிக்கைகளுக்கு பறவைகளினால் ஏற்பட்டு வந்த சுகாதார அசௌகரியங்களுக்கு தீர்வு வழங்கடுள்ளது.
சந்தையின் உடுறங்களில் காகம் உள்ளிட்ட பறவைகள் மற்றும் நாய்களின் பிரசன்னம் அதிகரித்தமையால் நுகர்வோரும் வியாபாரிகளும் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வந்தனர்.
குறித்த பிரச்சினை நாளாந்தம் அதிகதித்தமையால் சுகாதார சீர்கேடும் அசைகரியங்களும் ஏற்படுவதாக நுகர்வோர் குறித்த வட்டாரத்தின் உறுப்பினரானா அனுசியா ஜெயகாந்தின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தனர்.
இன்நிலையில் குறித்த விடையம் தொடர்பில் தவிசாளரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு,
அவரது அனுமதியுடன் பிரதேச சபையின் வேலணை உப அலுவலக பொறுப்பதிகாரி மற்றும் ஊழியர்களின் பங்கேற்புடன் நேரில் சென்று குறித்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது
000
Related posts:
சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடன் பிரதமர் சந்திப்பு!
சட்டவிரோத மணல் கடத்தல் காரர்களினால் வடமராட்சி பகுதிகளில் விபத்துக்கள் அதிகரிப்பு – கட்டுப்படுத்துமாற...
ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை ஏற்பாடுகளை உள்ளடக்கிய சட்டம் இலங்கையிலும் உருவாக்கப்பட வேண்டும் - ...
|
|
|


