மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும்!
Saturday, August 26th, 2017
நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் எதிர்வரும் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் எதிர்வரும் சில நாட்களில் 40 கிலோ மீற்றர் வேகத்தைத் தாண்டி காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
Related posts:
இலங்கைக்கு நிதி உதவி வழங்க அமெரிக்கா தீர்மானம்!
விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா - சகல திணைக்களங்களினது ஒத்துழைப்புடன் எதிர்வரும் 23 மற்றும் ...
|
|
|


