தவானின் கதைக்கு புன்னகைத்த மலிங்க!

Thursday, August 24th, 2017

லசித் மாலிங்கவின் உடற்கட்டமைப்பு குறித்து ஷிகார் தவான் அண்மையில் ஊடக முன்னிலையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தமை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசுபொருளாக அமையப் பெற்றிருந்தது.

இது குறித்து இலங்கை அணியினரின் பயிற்சியின் போதும் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளது. பயிற்சியின் போது மாலிங்க முழங்காலுக்கு ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் வழங்கிய நிலையில் இருக்க, அவ்விடம் வந்த பயிற்சியாளர் நிக் போர்தாஸ் தவான் கூறிய கருத்தினை மீளவும் முனுமுணுத்தவாறு மாலிங்கவை கடந்து சென்றுள்ளார்.

தவானின் குறித்த கருத்தினை கேட்டபோது லசித் மாலிங்க புன்னகைத்ததாக மாலிங்கவின் நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலிங்க பொதுவாக அவருக்கு எதிராக முன்வைக்கும் கருத்துக்களுக்கு பதிலளிப்பதில்லை. மைதானத்தில் வைத்து விக்கெட்களை கைப்பற்றி வெளியிட்ட கருத்துக்களை நிவர்த்தி செய்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106