பேருந்து கட்டண திருத்ததிற்கு அமைச்சரவை அனுமதி!
Thursday, August 24th, 2017
2002ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பேருந்து கட்டண திருத்த கொள்கையினை தற்காலத்துக்கு பொருத்தமான முறையில் மீண்டும் தயாரிக்க போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் யோசனை சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேரூந்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி பேரூந்து கட்டணங்களில் திருத்தங்களை செய்வதற்காக புதிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கு உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
.
Related posts:
செப்டம்பர் 20 ஆம் திகதிமுதல் 6 மாதங்களுக்குள் உள்ளூட்சித் தேர்தலை நடத்த முடியும் – தயாராகி வருவதாக த...
அமைச்சரவை அமைச்சர் ஒருவர் அரசுடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுப்பதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார் -...
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக அரசியல்யாப்பில் நிலவும் தெளிவின்மையை நீக்கி, திருத்...
|
|
|


