சப்ரகமுவ மாகாணத்தின் அனைத்து பாடசாலைகள் முடுவதற்கு முடிவு!
Wednesday, May 18th, 2016
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடும் மழையுடனான தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, இன்றும், நாளையும் சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மழையினால் மாகாணத்தில் ஆங்காங்கே மண்சரிவுகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பாலே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
Related posts:
மின்சாரத்தை துண்டித்து அதிகாரத்தைப் பெற முயற்சிக்காதீர்கள் - அது தவறான செயல் என நெடுஞ்சாலைகள் அமைச்ச...
நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை – சபாநாயகர் அறிவிப்பு!
நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை - நியூயோர்க்கில் ஜனாதிபதி ...
|
|
|


