ஜனா­தி­பதி தலை­மையில் கட்சித் தலை­வர்­களின் கூட்டம் !

Monday, August 21st, 2017

 

உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை தொகுதி ரீதி­யா­கவும்  விகி­தா­சார ரீதியா­கவும் கலப்பு முறையில் நடத்தவழி செய்யும் உள்­ளூ­ராட்சித் தேர்தல் திருத்தச் சட்­ட­மூலம் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்த ஜனா­திபதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இன்று 21 கட்சித் தலை­வர்­களின் கூட்டம் நடைபெ­ற­வுள்­ளது.

இத்­தி­ருத்தச் சட்­ட­மூலம் எதிர்­வரும்  24 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

கட்சித்தலைவர்களுக்கான இக்கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சயின் சார்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106